சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் முறைகளில் மாத்திரைகள், இன்சுலின் அவசியமான தேவைகள். “இன்சுலின்” ஒரு அருமையான கண்டுபிடிப்பு இன்சுலின் இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான நீரிழிவு நோயாளிகள் உயிர் வாழ முடியாது. இன்சுலின் 1921ம் வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்சுலினை வாய் வழியாக கொடுத்தால் பயன் தராது. இன்சுலின் எப்பொழுதும் யூனிட் முறையில் அளக்கப்படுகிறது. இன்சுலின் ஒரு புரதம்.
1. விரைந்து செயல்படுவன
இந்த வகை விரைந்து செயல்பட்டாலும், குறுகிய காலம் வரைதான் அதன் வீரியம் இருக்கும்.ஒரு நாளில் பல தடவை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நோயாளிகள் இதை பயன்படுத்துகிறார்கள். இதை சாப்பிடும் நேரத்திற்கு 15 லிருந்து 20 நிமிடங்களுக்கு முன்போ இல்லை சாப்பிட்ட உடனே போட்டுக் கொள்வார்கள். இந்த வகை இன்சுலின் முழு வீச்சில் வேலை செய்ய 2-4 மணி நேரம் ஆகலாம். 6-8 மணி வரை இந்த இன்சுலின் வேலை செய்யும்.
2. நடுத்தரமாக செயல்படுவது
இவை 1-3 மணி நேரத்தில் வேலை செய்ய துவங்கும். முழு சக்தியை அடைய 6 லிருந்து 10 மணி நேரம் பிடிக்கும். 18-26 மணி நேரம் வேலை செய்யும். இந்த வகை இன்சுலினை காலையில் போட்டுக் கொண்டால் பகலின் முதல் பகுதி வரை பலனளிக்கும். இரவில் போட்டுக்கொண்டால் இரவு முழுவதும் பாதுகாப்பளிக்கும்.
3. நீண்ட காலம் செயல்படக்கூடியது
முதல் 6 மணி நேரம் வரை பலன் தெரியாது. பிறகு 28 லிருந்து 36 மணி நேரம் பாதுகாப்பு அளிக்கும்.
4. முன்பே கலந்த இன்சுலின் ரெகுலர் இன்சுலினையும், நடுத்தர இன்சுலினையும் கலந்து தயாரித்து ஊசிவடிவில் கிடைக்கும். இது நாள் முழுவதும் செயல்படும்.
சரியான இன்சுலினை தேர்ந்தெடுப்பது சுலபமல்ல. கீழ்க்கண்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்.
1. நோயாளிக்கு ரத்த சர்க்கரையை கண்காணித்து இன்சுலின் அளவை தேவைக்கேற்ப ஏற்றி குறைக்கும் திறமை இருக்கிறதா என்று
2. நோயாளியின் தினசரி செயல்பாடுகள், வேலை
3. நீரிழிவு வியாதியைப்பற்றி தெரிந்து கொள்ளும் தகுதி
4. இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்கு வந்து நிலை கொள்கிறதா
இன்சுலின் செயல்பாடுகள் – முன்பே கொடுக்கப்பட்டிருக்கிறது
இன்சுலினை ஏன் ஊசி முலமாகவே செலுத்தவேண்டும்?
இன்சுலினை வாய்வழியே மற்ற மருந்துகளை போல் உட்கொண்டால், வயிற்றில் ஜீரண சாறுகளால் சிதைக்கப்பட்டு வெளியேற்றப்படும். ரத்தத்துடன் சேர்ந்து சென்றால் தான் உடல் செல்களுக்கு க்ளுகோஸை (சக்தி) அளிக்க ரத்தத்திற்கு உதவி செய்யமுடியும். சவ்வினால் சூழப்பட்ட செல்களை திறக்கும் ‘சாவி’ இன்சுலின். இதை ரத்தத்துக்குள் ஏற்றினால்தான் பயன்.
இன்சுலினை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை:
• உங்கள் மருத்துவரின் பரிந்துரை சீட்டின் படி வாங்கும் இன்சுலின் அளவு, வீரியம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவனியுங்கள்.
• மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலவாதியாகும் நாள் இவற்றை பரிசோதிக்கவும்.
• வாங்கிய இன்சுலினை ஸ்டோர் செய்வது பற்றிய விவரங்கள் மருந்தினுடனே இருக்கும். இதன்படி ஃப்ரிட்ஜில் வைப்பது போன்றவற்றை கடைபிடியுங்கள். உறைந்து போன இன்சுலினை உபயோகிக்க வேண்டாம்.
• திறந்து வைத்த பாட்டில்களை, ஒரு மாதத்திற்கு மேலானால், உபயோகிக்க வேண்டாம்.
• முப்பது டிகிரி சென்டிகிரேட்டுக்கு மேல் சூடானால் இன்சுலின் கெட்டுவிடும். ஃப்ரிட்ஜ் இல்லாவிட்டால் மண் பானையில் வைக்கலாம்.
இன்சுலின் ஊசியை போட்டுக் கொள்ளும் முறை
1. சிறிய சிரிஞ்சிகள், மிக மெல்லிய ஊசிகள், இவற்றை உபயோகியுங்கள். வலி தெரியாது.
2. ஊசி போட்டுக் கொள்ளுமுன் தேவையான இன்சுலின் பாட்டில், சிரிஞ்ச், ஆல்கஹால் தோய்த்த பஞ்சு இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
3. சுத்தமாக கழுவிய கைகளால், இன்சுலின் பாட்டிலை உருட்டவும். குலுக்க வேண்டாம்.
4. இன்சுலின் பாட்டிலை திறந்தவுடன் 5 நிமிடத்திற்குள் போட்டுக் கொள்ள வேண்டும்.
5. சிரிஞ்சினுள் காற்று போகக்கூடாது.
6. சரியான ஊசி போடும் முறையை உங்கள் டாக்டரிடமிருந்து கற்றுக் கொள்ளவும்.
7. இன்சுலின் ஊசி போட, ஏற்ற இடங்கள்-கை, தொடை, அடி வயிறு, ஊசியை உடலின் கொழுப்புள்ள பகுதிகளில் போடவும். உடலின் தசைத் திசுக்களில் போடக்கூடாது. உதாரணமாக அடிவயிறு, (தொப்புளை சுற்றிய 2 அங்குலத்தை தவிர) கைகளின் மேல்பகுதியின் வெளிப்புறப் பகுதியில் போடுவது நல்லது.
8. டாக்டரிடமிருந்து எவ்வளவு இன்சுலின் தேவை, உணவுக்கு எத்தனை நேரமுன்பு, எவ்வளவு தடவை போடுவது, இத்யாதி விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
9. ஊசி போட்டபின், ஒத்தடம் கொடுக்க வேண்டாம். ஆல்கஹால் நிறைந்த பஞ்சினால் ஊசி போட்ட இடத்தை அழுத்திக் கொள்ளவும்.
10 ஊசி போடும் இடங்களை சுழற்றவும்
11 இன்சுலின் ஊசியை மச்சங்கள், வடுக்கள், இவற்றின் அரு காமையில் போட வேண்டாம்.
மேலும் சில குறிப்புகள்
நாளாக நாளாக, இன்சுலினை உங்கள் உடல் ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். உடல் சில ஆன்டி – பாடீஸ்களை இன்சுலினுக்கு எதிராக உருவாக்கும். இந்நிலையில் அதிக அளவு இன்சுலின் தேவைப்படும். மருத்துவரை அணுகவும். இன்சுலின் தோல், தோல் அடியில் உள்ள திசுக்களை பாதிக்கும். சருமத்தில் கட்டிகள், அரிப்பு, கொழுப்பு கட்டிகள், குழிகள், தடிமன்கள் இவை உண்டாகலாம்.
ஒவ்வாமை இந்த பாதிப்புகளுக்கு காரணமாகலாம். ஊசி போடும் இடத்தில் வலி, வீக்கம், நிறம் மாறுதல் இவை தோன்றினால், ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதை அறியலாம். டாக்டரை அணுகவும்.
அதிக அளவு இன்சுலின் மயக்கம், உடல் வியர்த்தல், நினைவிழப்பு ஏற்படலாம். இந்நிலையில் சிறிது சர்க்கரை சாப்பிடவும். இன்சுலின் போட்டுக் கொண்டு மது அருந்தினால் அபாயமேற்படும்.
இன்சுலின் எப்போதும் ‘யூனிட்’ முறையால் தான் அளக்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் கிடைக்கும். இன்சுலின், ஒரு மில்லிலிட்டருக்கு 40 யூனிட் ‘அடர்த்தி’ கொண்டவை. இவை யு – 40 எனப்படுகின்றன. இந்த யூனிட்டும், ஊசி போடும் சிரிஞ்சும் “மாட்ச்” ஆக வேண்டும். உதாரணமாக இன்சுலின் என்று குறிக்கப்பட்ட ஸிரிஞ்சைத் தான் பயன்படுத்த வேண்டும்.
உடற்பயிற்சியும் ஒரு இன்சுலின் போலத்தான். எனவே உடற்பயிற்சி அதிகமானால் இன்சுலினில் அளவு குறைக்கப்பட வேண்டும். (மருத்துவரை கேட்டு)
பயணங்களில் போது இன்சுலீனை ஆடையை கழற்றாமலேயே ஆடை வழியே ஊசியை செலுத்தலாம்.
இன்சுலின் யாருக்கு தேவை?
1. எல்லா டைப் -1 நீரிழிவு நோயாளிகள்
2. வாய்வழி நீரிழிவு மாத்திரைகள் ஒத்துக் கொள்ளாமல்அல்லது பயனளிக்காமல் போகும் சந்தர்ப்பங்கள். (டைப் – 2 நிலையிலும்)
3. நீரிழிவு வியாதியுள்ள கர்ப்பிணி பெண்கள்.
4. பெரிய அறுவை சிகிச்சைக்களுக்கு பிறகு.
5. ஒல்லியான, எடைகுறைந்த நோயாளிகளுக்கு.
இன்சுலின் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்
1. ரத்த சர்க்கரை அளவு தாழ்ந்து விடுதல் – ஹைபோ – கிளைசேமியா.
2. இன்சுலின் ஏடீமா ( உடலில் நீர் சேர்வது)
3. கொழுப்பு திசுக்களின் அழிவு
4. இன்சுலின் ஒவ்வாமை, எதிர்ப்பு தற்போது கிடைக்கும் இன்சுலின் மிகத் தூய்மையாக இருப்பதால் மேற்சொன்ன இரண்டு பாதிப்புகள் அதிகம் நேரிடுவதில்லை.
ஒரே இடத்தில் ஊசி போட்டால் வரும் பிரச்சனைகள்
1. கட்டிகள் ஏற்படும்.
2. சருமத்தில் குழி, தடித்துப் போதல் ஏற்படலாம்.
இன்சுலின் அளவு குறைந்தால் / அதிகமானால்
ஹைபோ கிளைசீமியா – உடல் வியர்த்தல், உடல் சில்லிட்டு போதல், கை கால்கள் மரத்துப் போதல், தலை சுற்றல் இதயபடபடப்பு, தலைவலி பார்வை மங்குதல்.
இன்சுலின் ஊசியாக போட்டுக் கொள்ள முடியாதவர்களுக்கு பல மாற்று உபகரணங்கள் தற்போது கிடைக்கின்றன. காற்றுப் பம்பு இன்சுலின் பேனா, இன்சுலின் பம்ப் போன்றவை இந்த உபகரணங்களாகும்.
எச்சரிக்கை
ஆயுர்வேதத்தின் மிக நல்ல மருந்துகள் நீரிழிவு வியாதிக்கென்று கிடைக்கின்றன. இவற்றை உங்கள் அலோபதிக் மருந்துகளுடன் சேர்த்தே எடுத்துக் கொள்ளவும். எக்காரணம் கொண்டும் உங்கள் இன்சுலின், மருந்துகள் இவற்றை நிறுத்தாதீர்கள்.
இன்சுல§ன், மாத்திரைகள், நீரிழிவு நோயாளிகள், வீரியம், நோயாளி, ரத்த சர்க்கரை, நீரிழிவு, மருந்துகளை, மருத்துவரின், காலவாதியாகும், சிரிஞ்சிகள்,
டாக்டர், ஆயுர்வேதா, கை, தொடை, அடி வயிறு, ஒத்தடம், ஆல்கஹால், ஆன்டிபாடீஸ், சருமத்தில், கட்டிகள், அரிப்பு, கொழுப்பு கட்டிகள், குழிகள், தடிமன்கள், ஒவ்வாமை, மது அருந்தினால், கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை, ஹைபோகிளைசேமியா, இதயபடபடப்பு, தலைவலி, ஆயுர்வேதம், ஊசி,
இன்சுல§ன்
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் முறைகளில் மாத்திரைகள், இன்சுலின் அவசியமான தேவைகள். “இன்சுலின்” ஒரு அருமையான கண்டுபிடிப்பு இன்சுலின் இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான நீரிழிவு நோயாளிகள் உயிர் வாழ முடியாது. இன்சுலின் 1921ம் வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்சுலினை வாய் வழியாக கொடுத்தால் பயன் தராது. இன்சுலின் எப்பொழுதும் யூனிட் முறையில் அளக்கப்படுகிறது. இன்சுலின் ஒரு புரதம்.
1. விரைந்து செயல்படுவன
இந்த வகை விரைந்து செயல்பட்டாலும், குறுகிய காலம் வரைதான் அதன் வீரியம் இருக்கும்.ஒரு நாளில் பல தடவை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நோயாளிகள் இதை பயன்படுத்துகிறார்கள். இதை சாப்பிடும் நேரத்திற்கு 15 லிருந்து 20 நிமிடங்களுக்கு முன்போ இல்லை சாப்பிட்ட உடனே போட்டுக் கொள்வார்கள். இந்த வகை இன்சுலின் முழு வீச்சில் வேலை செய்ய 2-4 மணி நேரம் ஆகலாம். 6-8 மணி வரை இந்த இன்சுலின் வேலை செய்யும்.
2. நடுத்தரமாக செயல்படுவது
இவை 1-3 மணி நேரத்தில் வேலை செய்ய துவங்கும். முழு சக்தியை அடைய 6 லிருந்து 10 மணி நேரம் பிடிக்கும். 18-26 மணி நேரம் வேலை செய்யும். இந்த வகை இன்சுலினை காலையில் போட்டுக் கொண்டால் பகலின் முதல் பகுதி வரை பலனளிக்கும். இரவில் போட்டுக்கொண்டால் இரவு முழுவதும் பாதுகாப்பளிக்கும்.
3. நீண்ட காலம் செயல்படக்கூடியது முதல் 6 மணி நேரம் வரை பலன் தெரியாது. பிறகு 28 லிருந்து 36 மணி நேரம் பாதுகாப்பு அளிக்கும்.
4. முன்பே கலந்த இன்சுலின் ரெகுலர் இன்சுலினையும், நடுத்தர இன்சுலினையும் கலந்து தயாரித்து ஊசிவடிவில் கிடைக்கும். இது நாள் முழுவதும் செயல்படும். சரியான இன்சுலினை தேர்ந்தெடுப்பது சுலபமல்ல. கீழ்க்கண்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்.
1. நோயாளிக்கு ரத்த சர்க்கரையை கண்காணித்து இன்சுலின் அளவை தேவைக்கேற்ப ஏற்றி குறைக்கும் திறமை இருக்கிறதா என்று
2. நோயாளியின் தினசரி செயல்பாடுகள், வேலை
3. நீரிழிவு வியாதியைப்பற்றி தெரிந்து கொள்ளும் தகுதி
4. இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்கு வந்து நிலை கொள்கிறதா
இன்சுலின் செயல்பாடுகள் – முன்பே கொடுக்கப்பட்டிருக்கிறது
இன்சுலினை ஏன் ஊசி முலமாகவே செலுத்தவேண்டும்?இன்சுலினை வாய்வழியே மற்ற மருந்துகளை போல் உட்கொண்டால், வயிற்றில் ஜீரண சாறுகளால் சிதைக்கப்பட்டு வெளியேற்றப்படும். ரத்தத்துடன் சேர்ந்து சென்றால் தான் உடல் செல்களுக்கு க்ளுகோஸை (சக்தி) அளிக்க ரத்தத்திற்கு உதவி செய்யமுடியும். சவ்வினால் சூழப்பட்ட செல்களை திறக்கும் ‘சாவி’ இன்சுலின். இதை ரத்தத்துக்குள் ஏற்றினால்தான் பயன்.
இன்சுலினை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை:
• உங்கள் மருத்துவரின் பரிந்துரை சீட்டின் படி வாங்கும் இன்சுலின் அளவு, வீரியம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவனியுங்கள்.
• மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலவாதியாகும் நாள் இவற்றை பரிசோதிக்கவும்.
• வாங்கிய இன்சுலினை ஸ்டோர் செய்வது பற்றிய விவரங்கள் மருந்தினுடனே இருக்கும். இதன்படி ஃப்ரிட்ஜில் வைப்பது போன்றவற்றை கடைபிடியுங்கள். உறைந்து போன இன்சுலினை உபயோகிக்க வேண்டாம்.
• திறந்து வைத்த பாட்டில்களை, ஒரு மாதத்திற்கு மேலானால், உபயோகிக்க வேண்டாம்.
• முப்பது டிகிரி சென்டிகிரேட்டுக்கு மேல் சூடானால் இன்சுலின் கெட்டுவிடும். ஃப்ரிட்ஜ் இல்லாவிட்டால் மண் பானையில் வைக்கலாம்.
இன்சுலின் ஊசியை போட்டுக் கொள்ளும் முறை
1. சிறிய சிரிஞ்சிகள், மிக மெல்லிய ஊசிகள், இவற்றை உபயோகியுங்கள். வலி தெரியாது.
2. ஊசி போட்டுக் கொள்ளுமுன் தேவையான இன்சுலின் பாட்டில், சிரிஞ்ச், ஆல்கஹால் தோய்த்த பஞ்சு இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
3. சுத்தமாக கழுவிய கைகளால், இன்சுலின் பாட்டிலை உருட்டவும். குலுக்க வேண்டாம்.
4. இன்சுலின் பாட்டிலை திறந்தவுடன் 5 நிமிடத்திற்குள் போட்டுக் கொள்ள வேண்டும்.
5. சிரிஞ்சினுள் காற்று போகக்கூடாது.
6. சரியான ஊசி போடும் முறையை உங்கள் டாக்டரிடமிருந்து கற்றுக் கொள்ளவும்.
7. இன்சுலின் ஊசி போட, ஏற்ற இடங்கள்-கை, தொடை, அடி வயிறு, ஊசியை உடலின் கொழுப்புள்ள பகுதிகளில் போடவும். உடலின் தசைத் திசுக்களில் போடக்கூடாது. உதாரணமாக அடிவயிறு, (தொப்புளை சுற்றிய 2 அங்குலத்தை தவிர) கைகளின் மேல்பகுதியின் வெளிப்புறப் பகுதியில் போடுவது நல்லது.
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் முறைகளில் மாத்திரைகள், இன்சுலின் அவசியமான தேவைகள். “இன்சுலின்” ஒரு அருமையான கண்டுபிடிப்பு இன்சுலின் இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான நீரிழிவு நோயாளிகள் உயிர் வாழ முடியாது. இன்சுலின் 1921ம் வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்சுலினை வாய் வழியாக கொடுத்தால் பயன் தராது. இன்சுலின் எப்பொழுதும் யூனிட் முறையில் அளக்கப்படுகிறது. இன்சுலின் ஒரு புரதம்.
1. விரைந்து செயல்படுவன
இந்த வகை விரைந்து செயல்பட்டாலும், குறுகிய காலம் வரைதான் அதன் வீரியம் இருக்கும்.ஒரு நாளில் பல தடவை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நோயாளிகள் இதை பயன்படுத்துகிறார்கள். இதை சாப்பிடும் நேரத்திற்கு 15 லிருந்து 20 நிமிடங்களுக்கு முன்போ இல்லை சாப்பிட்ட உடனே போட்டுக் கொள்வார்கள். இந்த வகை இன்சுலின் முழு வீச்சில் வேலை செய்ய 2-4 மணி நேரம் ஆகலாம். 6-8 மணி வரை இந்த இன்சுலின் வேலை செய்யும்.
2. நடுத்தரமாக செயல்படுவது
இவை 1-3 மணி நேரத்தில் வேலை செய்ய துவங்கும். முழு சக்தியை அடைய 6 லிருந்து 10 மணி நேரம் பிடிக்கும். 18-26 மணி நேரம் வேலை செய்யும். இந்த வகை இன்சுலினை காலையில் போட்டுக் கொண்டால் பகலின் முதல் பகுதி வரை பலனளிக்கும். இரவில் போட்டுக்கொண்டால் இரவு முழுவதும் பாதுகாப்பளிக்கும்.
3. நீண்ட காலம் செயல்படக்கூடியது முதல் 6 மணி நேரம் வரை பலன் தெரியாது. பிறகு 28 லிருந்து 36 மணி நேரம் பாதுகாப்பு அளிக்கும்.
4. முன்பே கலந்த இன்சுலின் ரெகுலர் இன்சுலினையும், நடுத்தர இன்சுலினையும் கலந்து தயாரித்து ஊசிவடிவில் கிடைக்கும். இது நாள் முழுவதும் செயல்படும். சரியான இன்சுலினை தேர்ந்தெடுப்பது சுலபமல்ல. கீழ்க்கண்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்.
1. நோயாளிக்கு ரத்த சர்க்கரையை கண்காணித்து இன்சுலின் அளவை தேவைக்கேற்ப ஏற்றி குறைக்கும் திறமை இருக்கிறதா என்று
2. நோயாளியின் தினசரி செயல்பாடுகள், வேலை
3. நீரிழிவு வியாதியைப்பற்றி தெரிந்து கொள்ளும் தகுதி
4. இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்கு வந்து நிலை கொள்கிறதா
இன்சுலின் செயல்பாடுகள் – முன்பே கொடுக்கப்பட்டிருக்கிறது
இன்சுலினை ஏன் ஊசி முலமாகவே செலுத்தவேண்டும்?இன்சுலினை வாய்வழியே மற்ற மருந்துகளை போல் உட்கொண்டால், வயிற்றில் ஜீரண சாறுகளால் சிதைக்கப்பட்டு வெளியேற்றப்படும். ரத்தத்துடன் சேர்ந்து சென்றால் தான் உடல் செல்களுக்கு க்ளுகோஸை (சக்தி) அளிக்க ரத்தத்திற்கு உதவி செய்யமுடியும். சவ்வினால் சூழப்பட்ட செல்களை திறக்கும் ‘சாவி’ இன்சுலின். இதை ரத்தத்துக்குள் ஏற்றினால்தான் பயன்.
இன்சுலினை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை:
• உங்கள் மருத்துவரின் பரிந்துரை சீட்டின் படி வாங்கும் இன்சுலின் அளவு, வீரியம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவனியுங்கள்.
• மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலவாதியாகும் நாள் இவற்றை பரிசோதிக்கவும்.
• வாங்கிய இன்சுலினை ஸ்டோர் செய்வது பற்றிய விவரங்கள் மருந்தினுடனே இருக்கும். இதன்படி ஃப்ரிட்ஜில் வைப்பது போன்றவற்றை கடைபிடியுங்கள். உறைந்து போன இன்சுலினை உபயோகிக்க வேண்டாம்.
• திறந்து வைத்த பாட்டில்களை, ஒரு மாதத்திற்கு மேலானால், உபயோகிக்க வேண்டாம்.
• முப்பது டிகிரி சென்டிகிரேட்டுக்கு மேல் சூடானால் இன்சுலின் கெட்டுவிடும். ஃப்ரிட்ஜ் இல்லாவிட்டால் மண் பானையில் வைக்கலாம்.
இன்சுலின் ஊசியை போட்டுக் கொள்ளும் முறை
1. சிறிய சிரிஞ்சிகள், மிக மெல்லிய ஊசிகள், இவற்றை உபயோகியுங்கள். வலி தெரியாது.
2. ஊசி போட்டுக் கொள்ளுமுன் தேவையான இன்சுலின் பாட்டில், சிரிஞ்ச், ஆல்கஹால் தோய்த்த பஞ்சு இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
3. சுத்தமாக கழுவிய கைகளால், இன்சுலின் பாட்டிலை உருட்டவும். குலுக்க வேண்டாம்.
4. இன்சுலின் பாட்டிலை திறந்தவுடன் 5 நிமிடத்திற்குள் போட்டுக் கொள்ள வேண்டும்.
5. சிரிஞ்சினுள் காற்று போகக்கூடாது.
6. சரியான ஊசி போடும் முறையை உங்கள் டாக்டரிடமிருந்து கற்றுக் கொள்ளவும்.
7. இன்சுலின் ஊசி போட, ஏற்ற இடங்கள்-கை, தொடை, அடி வயிறு, ஊசியை உடலின் கொழுப்புள்ள பகுதிகளில் போடவும். உடலின் தசைத் திசுக்களில் போடக்கூடாது. உதாரணமாக அடிவயிறு, (தொப்புளை சுற்றிய 2 அங்குலத்தை தவிர) கைகளின் மேல்பகுதியின் வெளிப்புறப் பகுதியில் போடுவது நல்லது.
8. டாக்டரிடமிருந்து எவ்வளவு இன்சுலின் தேவை, உணவுக்கு எத்தனை நேரமுன்பு, எவ்வளவு தடவை போடுவது, இத்யாதி விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
9. ஊசி போட்டபின், ஒத்தடம் கொடுக்க வேண்டாம். ஆல்கஹால் நிறைந்த பஞ்சினால் ஊசி போட்ட இடத்தை அழுத்திக் கொள்ளவும்.
10 ஊசி போடும் இடங்களை சுழற்றவும்
11 இன்சுலின் ஊசியை மச்சங்கள், வடுக்கள், இவற்றின் அரு காமையில் போட வேண்டாம்.
மேலும் சில குறிப்புகள்
நாளாக நாளாக, இன்சுலினை உங்கள் உடல் ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். உடல் சில ஆன்டி – பாடீஸ்களை இன்சுலினுக்கு எதிராக உருவாக்கும். இந்நிலையில் அதிக அளவு இன்சுலின் தேவைப்படும். மருத்துவரை அணுகவும். இன்சுலின் தோல், தோல் அடியில் உள்ள திசுக்களை பாதிக்கும். சருமத்தில் கட்டிகள், அரிப்பு, கொழுப்பு கட்டிகள், குழிகள், தடிமன்கள் இவை உண்டாகலாம்.
ஒவ்வாமை இந்த பாதிப்புகளுக்கு காரணமாகலாம். ஊசி போடும் இடத்தில் வலி, வீக்கம், நிறம் மாறுதல் இவை தோன்றினால், ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதை அறியலாம். டாக்டரை அணுகவும்.
அதிக அளவு இன்சுலின் மயக்கம், உடல் வியர்த்தல், நினைவிழப்பு ஏற்படலாம். இந்நிலையில் சிறிது சர்க்கரை சாப்பிடவும். இன்சுலின் போட்டுக் கொண்டு மது அருந்தினால் அபாயமேற்படும்.
இன்சுலின் எப்போதும் ‘யூனிட்’ முறையால் தான் அளக்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் கிடைக்கும். இன்சுலின், ஒரு மில்லிலிட்டருக்கு 40 யூனிட் ‘அடர்த்தி’ கொண்டவை. இவை யு – 40 எனப்படுகின்றன. இந்த யூனிட்டும், ஊசி போடும் சிரிஞ்சும் “மாட்ச்” ஆக வேண்டும். உதாரணமாக இன்சுலின் என்று குறிக்கப்பட்ட ஸிரிஞ்சைத் தான் பயன்படுத்த வேண்டும்.
உடற்பயிற்சியும் ஒரு இன்சுலின் போலத்தான். எனவே உடற்பயிற்சி அதிகமானால் இன்சுலினில் அளவு குறைக்கப்பட வேண்டும். (மருத்துவரை கேட்டு)
பயணங்களில் போது இன்சுலீனை ஆடையை கழற்றாமலேயே ஆடை வழியே ஊசியை செலுத்தலாம்.
இன்சுலின் யாருக்கு தேவை?
1. எல்லா டைப் -1 நீரிழிவு நோயாளிகள்2. வாய்வழி நீரிழிவு மாத்திரைகள் ஒத்துக் கொள்ளாமல்அல்லது பயனளிக்காமல் போகும் சந்தர்ப்பங்கள். (டைப் – 2 நிலையிலும்)3. நீரிழிவு வியாதியுள்ள கர்ப்பிணி பெண்கள்.4. பெரிய அறுவை சிகிச்சைக்களுக்கு பிறகு.5. ஒல்லியான, எடைகுறைந்த நோயாளிகளுக்கு.இன்சுலின் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்1. ரத்த சர்க்கரை அளவு தாழ்ந்து விடுதல் – ஹைபோ – கிளைசேமியா.2. இன்சுலின் ஏடீமா ( உடலில் நீர் சேர்வது)3. கொழுப்பு திசுக்களின் அழிவு 4. இன்சுலின் ஒவ்வாமை, எதிர்ப்பு தற்போது கிடைக்கும் இன்சுலின் மிகத் தூய்மையாக இருப்பதால் மேற்சொன்ன இரண்டு பாதிப்புகள் அதிகம் நேரிடுவதில்லை.ஒரே இடத்தில் ஊசி போட்டால் வரும் பிரச்சனைகள்1. கட்டிகள் ஏற்படும்.2. சருமத்தில் குழி, தடித்துப் போதல் ஏற்படலாம்.இன்சுலின் அளவு குறைந்தால் / அதிகமானால்ஹைபோ கிளைசீமியா – உடல் வியர்த்தல், உடல் சில்லிட்டு போதல், கை கால்கள் மரத்துப் போதல், தலை சுற்றல் இதயபடபடப்பு, தலைவலி பார்வை மங்குதல்.
இன்சுலின் ஊசியாக போட்டுக் கொள்ள முடியாதவர்களுக்கு பல மாற்று உபகரணங்கள் தற்போது கிடைக்கின்றன. காற்றுப் பம்பு இன்சுலின் பேனா, இன்சுலின் பம்ப் போன்றவை இந்த உபகரணங்களாகும்.
எச்சரிக்கை
ஆயுர்வேதத்தின் மிக நல்ல மருந்துகள் நீரிழிவு வியாதிக்கென்று கிடைக்கின்றன. இவற்றை உங்கள் அலோபதிக் மருந்துகளுடன் சேர்த்தே எடுத்துக் கொள்ளவும். எக்காரணம் கொண்டும் உங்கள் இன்சுலின், மருந்துகள் இவற்றை நிறுத்தாதீர்கள்.
9. ஊசி போட்டபின், ஒத்தடம் கொடுக்க வேண்டாம். ஆல்கஹால் நிறைந்த பஞ்சினால் ஊசி போட்ட இடத்தை அழுத்திக் கொள்ளவும்.
10 ஊசி போடும் இடங்களை சுழற்றவும்
11 இன்சுலின் ஊசியை மச்சங்கள், வடுக்கள், இவற்றின் அரு காமையில் போட வேண்டாம்.
மேலும் சில குறிப்புகள்
நாளாக நாளாக, இன்சுலினை உங்கள் உடல் ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். உடல் சில ஆன்டி – பாடீஸ்களை இன்சுலினுக்கு எதிராக உருவாக்கும். இந்நிலையில் அதிக அளவு இன்சுலின் தேவைப்படும். மருத்துவரை அணுகவும். இன்சுலின் தோல், தோல் அடியில் உள்ள திசுக்களை பாதிக்கும். சருமத்தில் கட்டிகள், அரிப்பு, கொழுப்பு கட்டிகள், குழிகள், தடிமன்கள் இவை உண்டாகலாம்.
ஒவ்வாமை இந்த பாதிப்புகளுக்கு காரணமாகலாம். ஊசி போடும் இடத்தில் வலி, வீக்கம், நிறம் மாறுதல் இவை தோன்றினால், ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதை அறியலாம். டாக்டரை அணுகவும்.
அதிக அளவு இன்சுலின் மயக்கம், உடல் வியர்த்தல், நினைவிழப்பு ஏற்படலாம். இந்நிலையில் சிறிது சர்க்கரை சாப்பிடவும். இன்சுலின் போட்டுக் கொண்டு மது அருந்தினால் அபாயமேற்படும்.
இன்சுலின் எப்போதும் ‘யூனிட்’ முறையால் தான் அளக்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் கிடைக்கும். இன்சுலின், ஒரு மில்லிலிட்டருக்கு 40 யூனிட் ‘அடர்த்தி’ கொண்டவை. இவை யு – 40 எனப்படுகின்றன. இந்த யூனிட்டும், ஊசி போடும் சிரிஞ்சும் “மாட்ச்” ஆக வேண்டும். உதாரணமாக இன்சுலின் என்று குறிக்கப்பட்ட ஸிரிஞ்சைத் தான் பயன்படுத்த வேண்டும்.
உடற்பயிற்சியும் ஒரு இன்சுலின் போலத்தான். எனவே உடற்பயிற்சி அதிகமானால் இன்சுலினில் அளவு குறைக்கப்பட வேண்டும். (மருத்துவரை கேட்டு)
பயணங்களில் போது இன்சுலீனை ஆடையை கழற்றாமலேயே ஆடை வழியே ஊசியை செலுத்தலாம்.
இன்சுலின் யாருக்கு தேவை?
1. எல்லா டைப் -1 நீரிழிவு நோயாளிகள்2. வாய்வழி நீரிழிவு மாத்திரைகள் ஒத்துக் கொள்ளாமல்அல்லது பயனளிக்காமல் போகும் சந்தர்ப்பங்கள். (டைப் – 2 நிலையிலும்)3. நீரிழிவு வியாதியுள்ள கர்ப்பிணி பெண்கள்.4. பெரிய அறுவை சிகிச்சைக்களுக்கு பிறகு.5. ஒல்லியான, எடைகுறைந்த நோயாளிகளுக்கு.இன்சுலின் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்1. ரத்த சர்க்கரை அளவு தாழ்ந்து விடுதல் – ஹைபோ – கிளைசேமியா.2. இன்சுலின் ஏடீமா ( உடலில் நீர் சேர்வது)3. கொழுப்பு திசுக்களின் அழிவு 4. இன்சுலின் ஒவ்வாமை, எதிர்ப்பு தற்போது கிடைக்கும் இன்சுலின் மிகத் தூய்மையாக இருப்பதால் மேற்சொன்ன இரண்டு பாதிப்புகள் அதிகம் நேரிடுவதில்லை.ஒரே இடத்தில் ஊசி போட்டால் வரும் பிரச்சனைகள்1. கட்டிகள் ஏற்படும்.2. சருமத்தில் குழி, தடித்துப் போதல் ஏற்படலாம்.இன்சுலின் அளவு குறைந்தால் / அதிகமானால்ஹைபோ கிளைசீமியா – உடல் வியர்த்தல், உடல் சில்லிட்டு போதல், கை கால்கள் மரத்துப் போதல், தலை சுற்றல் இதயபடபடப்பு, தலைவலி பார்வை மங்குதல்.
இன்சுலின் ஊசியாக போட்டுக் கொள்ள முடியாதவர்களுக்கு பல மாற்று உபகரணங்கள் தற்போது கிடைக்கின்றன. காற்றுப் பம்பு இன்சுலின் பேனா, இன்சுலின் பம்ப் போன்றவை இந்த உபகரணங்களாகும்.
எச்சரிக்கை
ஆயுர்வேதத்தின் மிக நல்ல மருந்துகள் நீரிழிவு வியாதிக்கென்று கிடைக்கின்றன. இவற்றை உங்கள் அலோபதிக் மருந்துகளுடன் சேர்த்தே எடுத்துக் கொள்ளவும். எக்காரணம் கொண்டும் உங்கள் இன்சுலின், மருந்துகள் இவற்றை நிறுத்தாதீர்கள்.
No comments:
Post a Comment