தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Showing posts with label செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS. Show all posts
Showing posts with label செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS. Show all posts

Friday, August 15, 2025

"தாம்பத்ய உளவியல் நலமுறைகள்" (PSYCHOSEXUAL THERAPY) டெலிகிராம் வகுப்பு

 "தாம்பத்ய உளவியல் நலமுறைகள்"

 (PSYCHOSEXUAL THERAPY)

 டெலிகிராம் வகுப்பு

"தாம்பத்ய உளவியல் நலமுறைகள்"   (PSYCHOSEXUAL THERAPY)   டெலிகிராம் வகுப்பு


*Training Mode:* Telegram Classes, (videos, audio, pdf books, Document images, Telegram mode)


திருமணத்திற்கு தயாராகும் ஆண்கள் மற்றும்  திருமணம் ஆணவர்களுக்கான வழிகாட்டி வகுப்பு.


காலத்தின் மாற்றங்களால் இன்று மணவாழ்வு பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகி வருகிறது.தாம்பத்ய மன வாழ்வின் மாண்பு சிதைந்து விடுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.


இணையத்தளம் மூலம் கிடைக்கும் ஆபாச தகவல்கள் / படங்கள் /வீடியோக்கள் *பாலியல் அறிவை தருவதில்லை,* மாறாக தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. 


நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் குவிந்து வருகிறது.


இந்த திருமண தாம்பத்திய வழிகாட்டி வகுப்பு முழுமையான கல்வி அறிவை தரும் வகுப்பாகவும் - தந்த்ரா வழி தாம்பத்யம் கல்வியாகவும் அமையும். 

"தாம்பத்ய உளவியல் நலமுறைகள்"   (PSYCHOSEXUAL THERAPY)   டெலிகிராம் வகுப்பு


 வகுப்பு - சிறப்புகள்


📽️ பாடங்கள் வீடியோ, ஆடியோ pdf புத்தகம், டாக்குமெண்ட் இமேஜ் வடிவிலான பாடங்கள் தொடர்ந்து பத்து நாட்கள் வழங்கப்படும்.


📽️ *நீங்கள் விரும்பும் நேரத்தில் Telegram* பயிற்சிகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் வகுப்புக்காக காத்திருக்கவோ நேரம் இல்லாததால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையோ இங்கு இல்லை.


📽️ கட்டணம் செலுத்துபவர்கள் உடனுக்குடன் குழுவில் இணைந்து பயிற்சி பாடங்களை தெரிந்து கொள்ள முடியும்.


📽️ நேரடியாக நடக்கும் ஒரு நாள் சிறப்பு பயிற்சிகளிலும் கலந்து கொள்ளலாம்.

"தாம்பத்ய உளவியல் நலமுறைகள்"   (PSYCHOSEXUAL THERAPY)   டெலிகிராம் வகுப்பு


📚 தொழில்முறை பயிற்சிகள் / அங்கீகார சான்றிதழ் பெறவும் ஏற்பாடுகள் உண்டு


📽️ உங்களது சந்தேகம் /  ஆலோசனைகளை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் *ஆன்லைன் மூலம்* கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.


21 வயது நிரம்பிய, திருமணத்துக்கு தயாராகும் ஆண்கள் / பெண்கள் திருமணம் ஆனவர்கள் கலந்து கொள்ளலாம்.

"தாம்பத்ய உளவியல் நலமுறைகள்"   (PSYCHOSEXUAL THERAPY)   டெலிகிராம் வகுப்பு


 டெலிகிராம் வகுப்பு கட்டணம்:ரூ. 1999/-- மட்டுமே /-


*கட்டணம் செலுத்தும் முறை:* Gpay /paytm Gpay :Number  9443607174 

Name Solar Herbals


 *Paytm* : Number 9443607174 Name: Arul Kumaresan


கட்டணம் செலுத்தியவர்கள் அதற்கான copy sreen shot எடுத்து 9443607174 Whatsup நம்பருக்கு அனுப்பவும்.


 *முதன்மை பயிற்சியாளர்* 


👉 நேரடி வகுப்பை வழிநடத்துபவர்.


 DR H.KALAIVANAN. BHMS,BPT,MSC(Apl.Psy),DHM,DYT,CNHI.

NARURE PHYSIO-PSYCHO SOCIO MOTIVATION FORCE MEDICAL SPECIALIST.


பயிற்சியாளர்


மரு.A.P. அருள் குமரேசன், MS (PSY),MS (COUN),MBA (HM),MSW,DPFR,Doc of Psy,RHMP,PhD (AM),

"தாம்பத்ய உளவியல் நலமுறைகள்"   (PSYCHOSEXUAL THERAPY)   டெலிகிராம் வகுப்பு


*"சொல்லி தெரிவதுதான் மன்மதக்கலை* ",


*"பாலியல் ஆற்றலை அதிகரிக்கும் மருந்தில்லா பயிற்சிகள்"*


*தாம்பத்ய இரகசியம்* 


*தாம்பத்யம் மேம்பட இயற்கை,மூலிகை உணவுகள்* 

 

புத்தகங்கள்  உட்பட 36 புத்தகங்களின் ஆசிரியர்,


💕திருமண தாம்பத்திய ஆற்றுப்படுத்துதல் & சிகிச்சையாளர்,

(Counselling and Psychotherapist).


💕 திருமண தம்பதியினருக்கான ஆற்றுப்படுத்துனர்.


💕 பதிவுப்பெற்ற மாற்றுமருத்துவத்துல் 25 வருட அனுபவம் பெற்ற சிகிச்சையாளர்.


 தொடர்புக்கு Contact


டாக்டர் A P அருள் குமரேசன்,

கவுன்சிலிங் & சைக்கோதெரபிஸ்ட்.


 *Cell : 94436 07174

               79042 89974


https://chat.whatsapp.com/GtL5xOaXmq1GmZYl15Gupi

"தாம்பத்ய உளவியல் நலமுறைகள்"   (PSYCHOSEXUAL THERAPY)   டெலிகிராம் வகுப்பு


 குறிப்பு:


முழுமையாக கற்றுக்கொள்ளும் பாடங்களின் தலைப்பு தனி Pdf வடிவில் உள்ளது.அதை படித்து முழு விபரம் அறிந்துகொள்க.

Sunday, September 3, 2017

" அந்தப்புரத் தாம்பத்ய ரகசியங்கள் " (SEX EDUCATION) வாழ்வியல் வழிகாட்டி பயிலரங்கம்.

" அந்தப்புரத் தாம்பத்ய ரகசியங்கள் " (SEX EDUCATION) வாழ்வியல் வழிகாட்டி பயிலரங்கம்.

solar herbal care

💚💙💘இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்திட 18 வயது நிரம்பிய  ஆண்களுக்கான வாழ்வியல் பயிற்சி  💙💘💚

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.
ஆனால் பெரும்பாலான விவாகரத்துகள் / குடும்ப சண்டைகள்/ பிளவுகள் / பிரிவுகள்/மனக்காயங்கள் / தற்கொலைகள் - கொலைகள் போன்றவைகள் அந்தப்புர படுக்கையறையில் நிச்சயிக்கப்படுகிறது.

இந்த பிரச்சனைகளுக்கு முழுமையான மருத்துவ அறிவியல் முறை தீர்வு தான் " அந்தப்புரத் தாம்பத்யம் " வாழ்வியல் பயிலரங்க வகுப்பு.

பயிலரங்கில் கலந்துக்கொண்டவர்களுக்கு
"எந்நாளும் இன்பமே துன்பமில்லை"

📽  பயிற்சியாளர்  🎥

டாக்டர் A.P. அருள் குமரேசன்,MBA(HEALTH).
MSC(PSY),MS(COUN),
PHD(Alt Medi).
(Govt Regd Homoeo, Ayurveda Medical Practitioners)  மாற்றுமருத்துவ பாலியல் நலச்  சிகிச்சை மருத்துவர் மற்றும் மனநல ஆலோசகர்.  நாகர்கோவில்.


💘     பயிற்சி இடம்     💘
சோலார் ஹெர்பல் கேர் (SOLAAR HERBAL CARE) ,
1A,திருவள்ளுவர் தெரு,
( பவ்டா திருமண மண்டபம் எதிரில்)
வெட்டூர்ணிமடம் சந்திப்பு, நாகர்கோவில் - 03.

💙 நாள்:10-09-2017 ஞாயிறு.
      காலை  9.30 முதல் 4.30.     வரை.

❤ கட்டணம் : ரூ.2500/-  (தேனீர் / மதிய உணவு, பயிற்சி புத்தகங்கள்,குறிப்பேடு, வயாகரா சூரணம்,  தாம்பத்ய மூலிகை மருந்து, நீண்ட நேர உறவுக்கு 100% பலன் தரும் மூலிகை கிரீம்  உட்பட)

🎥🎥📽📽பயிற்சிகள் நவீன முறையிலான கம்யூட்டர் பிரசன்டேசண் (PowerPoint)
முறையில் நடத்தப்படும்.🖥🖥


📞 முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும்.📲📲

 பெயர் பதிவுக்கு .

டாக்டர் அருள் குமரேசன், நாகர்கோவில்.

📞 9443607174

📞 9489620090

💻  website 💻

www.sexpowerxtra.blogspot.in

🍀🌲🌱🌿🌳🌴🌱☘

Saturday, November 3, 2012

செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS


செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி           SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS



பயிற்சியின் நோக்கம்

♀♥♂   பாலுணர்வு, குழந்தைபேறு சம்மந்தமான உடற்கூறு, உயிரியல் கல்வி, உடலுறவு, பாலியல் உணர்வுகள், தாய்மை, மகப்பேறு தடுப்பு முறை இவற்றை அறிவியல் ரீதியாகக் புரிந்துகொள்ள செய்தல்.

 ♀♥♂ பாலியல் அறியாமை, அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய தவறான அறிவு, பாலியல் குற்றங்களை களைய செய்யும் வழிவகைகள்.

♀♥♂ இல்லற இன்பம் மகிழ்ச்சியாக மாற, வாழ்நாள் முழுவதும் கணவன்-மனைவி காதலுடன் வாழ, திருமணமாகப் போகும் ஆணும், பெண்ணும் தெரிந்து கெள்ளவேண்டிய வாழ்க்கை ரகசியங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நரகத்தில் விழாமல் தடுக்க...  இனிய தாம்பத்யம் பெற செக்ஸ் ஆலோசனைகள்.

♀♥♂  திருமண முன் தயாரிப்பு ஆலோசனைகள் வழிமுறைகள் (Pri-Marrital Counselling)

                    பாடத்திட்டம்

۞ பாலியல் மருத்துவ வரலாறு ۞ ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் - செயல்பாடுகள் ۞ சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி பாலியல் மருந்துகள்பாலியல் குறைபாடு - நலம் ۞ செக்ஸ் யோகா & எக்ஸஸைஸ் ۞ மாஸ்டர்ஸ் & ஜாண்சன் செக்ஸ்  மேனுவல் ۞  மருந்து மாத்திரையில்லாமல்
செக்ஸ் சக்தி பெறும் வழிகள் ۞ பாலியல் கலைகள் ۞ மனநலம் - வரலாறு ۞ பாலியல் பிரச்சனைகக்கான ஆலோசனை வழங்கும் வழிமுறைகள் ۞   தம்பதிகளின் மனோதத்துவம் ۞ மனநல சிகிச்சை முறைகள் ۞ திருமணம் மற்றும் குடும்ப ஆற்றுப்படுத்துதல்.


பாலியல் ஆலோசகர் பயிற்சி - இப்படிப்பின் பயன்கள்

♀♥♂  பாலியல் ஆலோசகர் (Sex Therapy) பயிற்சி முடித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளது.

♀♥♂ குடும்ப நல ஆலோசனை மையம் தொடங்கி நடத்த உங்களை உயர்த்திக் கொள்ளலாம்.

♀♥♂ திருமண தம்பதியர்களில் பலர் தங்களது இல்லற பிரச்சனைகளை வெளியே சொல்ல இயலாமையால் பல பிரச்சனைகள் உண்டாகிறது. இதன் பலனாக அவர்கள் விவாகரத்து தேடி நீதி மன்றம் செல்கின்றனர். இவர்களுக்கு தகுந்த ஆலோசனை கொடுக்க ஆட்கள் தேவை. இந்த ஆலோசகர் தகுந்த கல்வி தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். அதற்கு இந்த பயிற்சி வழிவகுக்கும்.

♀♥♂ உங்களது ஆளுமையை அதிகரிக்கலாம், பாலியல் விழிப்புணர்வை தனக்கு தாமே பெற்றுக்கொள்ளலாம்.

♀♥♂  வாழ்வில் ஆரோக்கிய செக்ஸ் ஹெல்த் பெறவும், வாழ்வில் மேன்மையடையும் வாய்ப்புகள் மிகுதியாகும்.

♀♥♂ இப்படிப்பை முடித்தவர்கள் தங்களது நடப்பு பணிகளைச் சிறப்பாகச் செய்வதுடன், சுற்றத்தவர், நண்பர்கள், வாடிக்கையாளாளர் மற்றும் பிறரை இன்னும் திறம்படக் கையாள முடியும்.

♀♥♂ பயிற்சி முடித்தவர்களுக்கு மேல்படிப்புக்கும், குடும்பநல ஆலோசனை மையம் தொடங்கி நடத்த ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

படிப்புக் காலம் (Course Duration)

ஆறு மாதங்கள், விரைவான முறை 4 மாதங்கள்

யார் சேரலாம் - (Who can join )

♀♥♂ பாலியல் கல்வியை புரிந்துகொள்ள, விரும்பும் யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம்.

♀♥♂ குறிப்பாக கல்லூரி மாணவ - மாணவியர்கள், திருமணத்திற்கு தயாராகும் நபர்கள், இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள் யாவரும் சேரலாம்.

♀♥♂  பாலியல் குறைபாட்டிற்கு மருத்துவம் செய்பவர்கள், பிற துறையில் ஆலோசனை வழங்குபவர்களும் இதில் சேர்ந்து சிறப்பு தகுதி பெறலாம்.

எப்பொழுது சேரலாம்,

எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் இன்றே சேருவது நன்று, சேர்ந்த நாளிலிருந்து பயிற்சி காலம் தொடங்கும்.
இந்த பிரிவுக்கான கடைசி தேதி …………………………………………...
பயிற்சி பாட புத்தகங்கள்

படிப்புக் கட்டணம் செலுத்தியதும் அறிஞர் குழு தயாரித்த நான்கு பிரிவு பாடதொகுப்புகள் வழங்கப்படும், பாடங்கள் அனைத்தும் பாலியல் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்ட பாட தொகுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.

பயிற்சி பாடங்களை முழுமையாக படித்தப் பிறகு நாங்கள் தபால் வழியாக கேட்கும் வினாகளுக்கு பதில் எழுதி அனுப்ப வேண்டும். இதற்கு மதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.


பணிப்பயிலரங்கம் - Workshop (Practical Counselling Class)

கேள்வி - பதில் எழுதி அனுப்பியவர்களுக்கு ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதில் பாலியல் ஆலோசகர்களுக்கான புதிய அணுகுமுறைகள், செக்ஸ் கல்வி, பாலியல் மனநல ஆலோசனையை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சிகள் நேரடியாக நடத்தப்படும். பயிற்சி வகுப்பினை பாலியல் வல்லுணர்கள் மூலம் நடத்துவார்கள். பயிற்சி வகுப்பானது காலை 10.00 முதல் மாலை 4.00 மணி வரை நடக்கும்.

படிப்புக்கட்டணம் (Course Fees)

மொத்த பயிற்சி கட்டணம் ரூ 4,000/- மட்டும்

தவணை முறையில் பணம் செலுத்த விரும்பினால் 2200 + 2200 என இரு தவணைகளில் செலுத்தலாம்.

பணிப்பயிலரங்க கட்டணம்

 ரூ.750/- (காலை, மாலை தேனீர், மதிய உணவு, பயிற்சி குறிப்பேடு உட்பட) கட்டணத்தை DD ஆக ”SOLAR CHARITABLE TRUST” எனும் பெயரில் NAGERCOIL-ல் மாற்ற தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது SBI வங்கியில் செலுத்தலாம்.

 Name:A.P. Arul Kumaresan - A/C No - 10843391057


மதிப்பீடும் முடிவும் Evaluation & Result

சமர்ப்பிக்கப்படும் விடைத்தாள்கள் மற்றும் சுய பயிற்சி நோட்டு, நேரடி பணிப்பயிலரங்கில் பங்கேற்பு மற்றும் செயற்பாடு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு அமையும் வெற்றி பெற்றவர்கள் படிப்பின் இறுதியில் சான்றிதழ் (CSTCS) பெறுவர்கள்.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டியவை

♀♥♂ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதோடு சமீபத்திய புகைப்படத்தை ஓட்டி, விண்ணப்பத்துடன் இரண்டு தனி புகைப்படங்களை இணைத்து அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

♀♥♂ தங்களது கல்வி தகுதிக்கான சான்றிதழ்களின் நகல் இணைக்கவும்.

♀♥♂ கேட்பு வரைவோலை DD,Cheque வங்கி ரசீது இணைத்து அனுப்பி வைக்கவும்.

♀♥♂ அனுப்ப வேண்டிய முகவரி

 THE DIRECTOR,
 SOLAR SSE,
 Roy Complex,Krishnancoil,
 NAGERCOIL - 629 001.
 KANYAKUMARI DIST.
 CELL- 3967511133,9443607174.









                                   DR A.P.ARUL KUMARESAN, MS (Coun & psy),MSC(Psy),
                                                                                              DPFR,CAMSH,Ph.D.,
                                                        DIRECTOR - SOLAR