தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Showing posts with label SIGNATURE AND ANALYSIS. Show all posts
Showing posts with label SIGNATURE AND ANALYSIS. Show all posts

Thursday, February 22, 2024

கோடைக்கால அழகிய கையெழுத்து பயிற்சிகள் - 2024 HANDWRITING SUMMER CAMP 2024

கோடைக்கால அழகிய கையெழுத்து பயிற்சிகள் - 2024

HANDWRITING SUMMER CAMP 2024

கோடைக்கால அழகிய கையெழுத்து பயிற்சிகள் - 2024  HANDWRITING SUMMER CAMP 2024


அழகிய கையெழுத்து, நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் (Brain Knowledge Skills) பயிற்சிகள்.

Handwriting Improvement, Memory Power and Summer Knowledge Skills Training. 


அழகிய கையெழுத்து பயிற்சி.

பயிற்சி கையேடு புத்தகம்+பயிற்சி புத்தகம்+பென்சில்,பேனா வழங்கப்படும்.

Handwriting Improvement Therapy Courses.

கோடைக்கால அழகிய கையெழுத்து பயிற்சிகள் - 2024  HANDWRITING SUMMER CAMP 2024


 சிறப்பு அறிவுத்திறன் பயிற்சிகள்.SCIENTIFIC KNOWLEDGE SKILLS  TRAINING AND ACTIVITIES. 


🧠 நினைவாற்றல் பயிற்சி

ஆறு விதமான தலைப்புகள் அடங்கிய ஆறு புத்தகங்கள் வழங்கப்படும். (250 க்கும் மேற்பட்ட பக்கங்கள்)

Memory Power Training,


🧮 அபாகஸ் / வேதகணிதம் எனும் இனிக்கும் கணிதம் பயிற்சி

Joy of Maths


✍ அதிக மதிப்பெண்கள் பெரும் வழிகள்

Exam Presentation Techniques


📰 ஜப்பானிய காகிதக்கலை பயிற்சி

Origami Training.


🗣 பேச்சுக்கலை / தலைமை பண்பு பயிற்சிகள்.

Public Speaking / Leadership Training.


📝 ஓவியப் பயிற்சி (Simple Drawing) 


🎼 மாணவர்களுக்கு இசை மருத்துவம்.

Music Therapy / Sound Healing.


✳ பொது அறிவு Quiz Master.


🔭 அறிவியல் சோதனைகள் Science Experimentals


📚 அறநெறி வாழ்கை கல்வி

Moral Life Education.

கோடைக்கால அழகிய கையெழுத்து பயிற்சிகள் - 2024  HANDWRITING SUMMER CAMP 2024


 பயிற்சியில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். 


முன்பதிவு நடைபெறுகிறது.

குறைந்த கட்டணம்! நிறைந்த பலன்!!


சோலார் ஜாய் ஆஃப் லேர்னிங் சென்டர்,

SOLAR ACADEMY,

7,பெரியராசிங்கன் தெரு,

வடசேரி,

நாகர்கோவில் -1.


Cell - 94436 07174,

          94896 20090,

          79042 89974,

          93675 11133.


Friday, September 29, 2017

"தலையெழுத்தை மாற்றும் கையொப்பம் " வாழ்வியல் முன்னேற்ற பயிற்சி. CREATE A POWER SIGNATURE AND ANALYSIS

Dr Handwriting - 9443607174

Dr Handwriting - 9443607174

Dr Handwriting - 9443607174

Dr Handwriting - 9443607174


✍ ஒருவர் எழுதும் கையெழுத்தை வைத்து அவரது வாழ்க்கை முறையை,எதிர்காலத்தை துல்லியமாக அறிய முடியும்,

✍ தனது கையெழுத்தின் மூலம் தனது செல்வாக்கான வாழ்க்கையை இழந்து இருக்கிறார் என்பதும் உண்மை, அதுபோல தனது கையொப்பம் மூலம் செல்வந்தர் ஆகியிருக்கிறார் என்பதும் உண்மை.

  * பயிற்சியின் சிறப்புகள் *


🖌 தற்போதைய கையெழுத்தில் உள்ள எழுத்துகளின் வடிவங்கள்,ஏற்ற இறக்கங்களை ஆய்வு செய்தல்

🖊 கையொப்பம் இடுவதில் உள்ள. குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வழிகள்.

🖊 கையொப்பம் என்ன மாதிரியான. மனநிலைகளை ஏற்படுத்துகிறது, அதற்கான விளக்கங்கள்.

🖌 உங்கள் பெயருக்கு ஏற்ற வகையில் கையொப்பம் இடும்  வழிகள்

🖊 கையொப்பத்தை மாற்றுவதற்கான நிரூபிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் - மனோதத்துவ விஞ்ஞான ரீதியிலான வழிகள்  கற்றுத்தரப்படும்.

✍  ஒருவரின் கையொழுத்து மூளையில் (Brain Writing)  இருந்து பிறக்கும் கட்டளையின் அடிப்படையிலேயே அமைகிறது.

பயிற்சி நாள் :08.10.2017.ஞாயிறு, காலை 9.30 முதல் 4.30 வரை.

கட்டணம் - ரூ.1500/- (குறிப்பேடு, மதிய உணவு, தேனிர்,நோட்ஸ்,உபகரணம் உட்பட)

## பயிற்சியாளர் ##

டாக்டர் A.P.அருள் குமரேசன், MBA(HM),MS(PSY),
MSC(COUN),MSW,PH.D(MEDI ALT)

கவுன்சிலிங் சைக்கோதெரபிஸ்ட் & கையெழுத்து பகுப்பாய்வாளர்.

பயிற்சி இடம்,தொடர்புக்கு

சோலார் ஹெர்பல் கேர்,(SOLAAR HERBAL CARE),
1A,திருவள்ளுவர் தெரு,
(பவ்டா திருமன மண்டபம் எதிரில்,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில் 629003
செல் -94896 20090,

93675 -11133